நெல் குவிண்டாலுக்கு ரூ.700 வழங்க வேண்டும் - தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் நடப்பாண்டில் சுமார் 30 லட்சம் டன் அளவுக்கு மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படுகிறது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
21 May 2024 12:50 PM ISTநெல் கொள்முதல் தங்கு தடையின்றி செய்யப்படுகின்றது - அமைச்சர் சக்கரபாணி
நெல் கொள்முதல் நிலையங்கள் தேவையான இடங்களில் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் தங்கு தடையின்றி செய்யப்படுகின்றது என்று அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
25 Jan 2024 9:56 PM IST12 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது
நாகை மாவட்டத்தில், இதுவரையில் 12 ஆயிரம் டன் நெல், நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று நாகை நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
19 Oct 2023 12:15 AM ISTதமிழ்நாடு உள்ளிட்ட 3 மாநிலங்களில் 12 லட்சம் டன் நெல் கொள்முதல்
தமிழ்நாடு உள்ளிட்ட 3 மாநிலங்களில் 12 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு இருக்கிறது.
6 Oct 2023 6:10 AM ISTமுறைகேடுகள் இன்றி நெல் கொள்முதல் செய்ய வேண்டும்
கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்கள் முறைகேடுகளுக்கு இடம் இன்றி நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று உணவு கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் அறிவுரை வழங்கினார்.
30 Aug 2023 2:17 AM ISTதிருவாரூர் மாவட்டத்தில் 5¼ லட்சம் டன் நெல் கொள்முதல்
திருவாரூரில் 95 சதவீதம் அறுவடைபணிகள் முடிந்து விட்ட நிலையில் நடப்பாண்டு இதுவரை 5¼ லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்பொருள்வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் தெரிவித்துள்ளார்.
28 March 2023 12:15 AM IST19,122 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்
19,122 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
25 March 2023 12:31 AM ISTஅரும்பாவூரில் நேரடி நெல் கொள்முதல் தொடக்கம்
அரும்பாவூரில் நேரடி நெல் கொள்முதல் தொடங்கியது.
1 March 2023 12:28 AM ISTஆறுதல் அளிக்கும் நிவாரணம்; ஆனால் முழு பயன் இல்லையே!
பருவம் தவறிய மழையால், பெரும் இழப்புக்கு காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் ஆளாகியுள்ளார்கள். 80 சதவீதத்துக்கு மேல் அறுவடை முடிந்தபிறகு, 20 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசாங்கம் அறிவித்திருப்பதால், பெரிய அளவில் பயன் இல்லை என்பது விவசாயிகள் கருத்து.
28 Feb 2023 12:27 AM ISTநெல் கொள்முதல் ஈரப்பத அளவை 20 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு
நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 20 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.
23 Feb 2023 4:39 PM ISTநெல் கொள்முதல் செய்ய உழவர்களிடம் லஞ்சம் - விசாரணை நடத்த ராமதாஸ் வலியுறுத்தல்
உழவர்களிடமிருந்து நெல் கொள்முதலுக்கு லஞ்சம் கோரப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
17 Feb 2023 2:19 PM IST